ACID AND ALKALINE YEAR 5 - TIPS UPSR 2010

As i stated before ACID ALKAILNE  is the most targeted question for this year. Brother and sister pls kindly look into it.

  1. Based on the experiment what is the aim of the experiment?
  2. State the variables involved in this experiment.
  3. Question based on observation.
  4. Based on your observation write the inferences.
  5. Based in the experiment write the conclusion.
  6. Advantages and disadvantages of acid n alkaline food in human daily life.
மாதிரி கேள்வி

ஐந்தாம் ஆண்டு மாணவர் குழுவொன்று உணவுப் பொருள்களின் இராசயணத்தன்மையைக் கண்டறிய பரிச்சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.

பொருள் A: பற்பசை / சவர்க்காரம்      ---> சிவப்பு நீலமாக மாறியது
பொருள் B: அன்னாசி / ஆரஞ்சு             ---> நீலம் சிவப்பாக மாறியது
பொருள் C: சுவை பானம் / உப்பு நீர் ---> சிவப்பு சிவப்பாக மாறியது
பொருள் D:                    ?                                 ---> நீலம் நீலமாக மாறியது

  • மேற்காணும் பரிசோதனையில், B பொருலைப் பற்றிய உனது உற்றறிதலைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________
  •  இந்தப் பரிசோதனையில் சேகரிக்கப்பட வேண்டிய இரண்டு மாறிகளை எழுதவும்.
__________________________________________________________________________
__________________________________________________________________________
  • J பொருளின் தன்மைக் கொண்ட வேறொரு பொருளைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________
  • எலுமிச்சைப் பழத்தின் தன்மையைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________
  • ஒரு பொருளைப் பரிசோதிக்கும் பொழுது, பூஞ்சுத்தாளில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. அப்படியெனின் அதன் தன்மையைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________

0 comments:

Post a Comment