As i stated before ACID ALKAILNE is the most targeted question for this year. Brother and sister pls kindly look into it.
- Based on the experiment what is the aim of the experiment?
- State the variables involved in this experiment.
- Question based on observation.
- Based on your observation write the inferences.
- Based in the experiment write the conclusion.
- Advantages and disadvantages of acid n alkaline food in human daily life.
மாதிரி கேள்வி
ஐந்தாம் ஆண்டு மாணவர் குழுவொன்று உணவுப் பொருள்களின் இராசயணத்தன்மையைக் கண்டறிய பரிச்சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.
பொருள் A: பற்பசை / சவர்க்காரம் ---> சிவப்பு நீலமாக மாறியது
பொருள் B: அன்னாசி / ஆரஞ்சு ---> நீலம் சிவப்பாக மாறியது
பொருள் C: சுவை பானம் / உப்பு நீர் ---> சிவப்பு சிவப்பாக மாறியது
பொருள் D:
? ---> நீலம் நீலமாக மாறியது
- மேற்காணும் பரிசோதனையில், B பொருலைப் பற்றிய உனது உற்றறிதலைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________
- இந்தப் பரிசோதனையில் சேகரிக்கப்பட வேண்டிய இரண்டு மாறிகளை எழுதவும்.
__________________________________________________________________________
__________________________________________________________________________
- J பொருளின் தன்மைக் கொண்ட வேறொரு பொருளைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________
- எலுமிச்சைப் பழத்தின் தன்மையைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________
- ஒரு பொருளைப் பரிசோதிக்கும் பொழுது, பூஞ்சுத்தாளில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. அப்படியெனின் அதன் தன்மையைக் குறிப்பிடவும்.
__________________________________________________________________________