- Question based on observation "rusting".
- Based on your observation write the inferences.
- Based in the experiment write the conclusion.
- State prevention of rusting on metal irons.
அண்ணன் முன்பு கூறியது போல் துருபித்தல் எனும் தலைப்பிலிருந்து சில கேள்விகள் கேட்கப்படலாம் என சில ஆரூடங்கள் கூறப்படுகிறது. ஆகையால் நீங்கள் சற்று அதிக கவனம் செலுத்தி கவனிப்பதற்க்காக சில துணுக்குகள்:-
- படத்தில் சில பொருள்கள் நீரினுள் போடப்பட்டுள்ளதைக் கொண்டு இரு வாரங்கள் கழித்து உமது உற்றறிதலை எழுதக் கூறலாம்.
- உமது உற்றறிதலுக்கேற்ற ஓர் ஊகித்தலை எழுத வேண்டும்.
- மேற்கண்ட ஆய்வில் உமது முடிவு என்ன?
- நீரில் போடப்பட்ட ஆணி துருப்பிடிப்பதைத் தவிர்க்க சில வழிமுறைகளைக் கேட்கப்படலாம்.
அன்புடன்,
தனேஷ் அண்ணன்
0 comments:
Post a Comment